Wednesday, February 20, 2019

அன்பின் மொழி

 "இந்த வயசில் உனக்கு இது போன்ற எண்ணங்கள் வருவதில் தவறில்லை அனு, ஆனா இன்னும் 6 மாசத்துல போர்டு எஃசாம் வருது", தலைகுனிந்து உட்கார்ந்திருந்த மகளின் தலையை வருடியபடி அம்மா சொன்னாள். "மகிழ்ச்சி, துக்கம் போல காதலும் ஒரு உணர்வு தான். நம்மளோட சந்தோஷத்துக்காகவும் துக்கத்துக்காகவும் படிப்பை கோட்டை விடமாட்டோம் இல்லையா?  அதே மாதிரி தான், இந்த உணர்வையும் கடந்து போக ட்ரை பண்ணு. இந்த வயசுல படிப்பைத்தவிர வேற எதுவும் அவ்ளோ இம்பார்ட்டண்ட் கிடையாது. முப்பது  வருடத்திற்கு முன் அம்மா சொன்ன அன்புமொழி இன்றும் பசுமையாய் நிறைந்திருந்தது அனுவின் நினைவில். அதை அவள் தீர்க்கமாகவும் நிதானமாகவும் சொன்ன விதம், அவளின் மொழிக்குத்தான் எத்தனை சக்தி? அது தானே அவளுக்கு தூண்டுகோலாயிருந்தது. என் மகளுக்கும் இந்த வார்த்தைகள் தேவைப்படலாம், அப்போது  நானும் உன்னை போலவே நிதானமாகவும் தெளிவாகவும் கண்டிப்பாக இருப்பேன் அம்மா, அனு மனதில் நினைத்து கொண்டாள்!


    


Tuesday, February 19, 2019

Sweet Sleep

 Don’t miss to feed him every two hours. Make sure you don’t miss his cues. That’s what I heard over and over when my son was born. 

So I didn’t sleep. A combination of euphoria and anxiety made it hard for me to settle down. Now he is almost 8, and even today every single night, when he rolls over or gives a slight cough, I drag myself towards him and try to comfort him even though he is sound asleep. When hub is peacefully snoozing by my side I’m still tossing and turning to get that glorious sleep back.

Mind Your Language

 It was bedtime for Aarav. Vinay took out a book for their reading routine.  The story was about how two men made their plan to steal a farm animal. 

There should be no word called Thief, Aarav says.

Vinay: Why dear?

Aarav: Kids learn the word Thieves,  since it exists. What if they don't know to decide which is correct and which is not? And that's how they turn bad when they grow up. So why talk about something which can turn people bad? Instead we can convey the same using better words,  can't we?


Sometimes kids act more mature!

Friday, October 12, 2018

I Am Happy When He Is Happy, I Am Happy When She Is Happy

 It was 10 at night. Dhuruv and Diya were still at the Beach. The splashing waves and the cool breeze soothed their nerves and lingered them.

Though it was late and dark, the beach was brimming with families, young lovers and Romeos. Few were bumping into the waves, few lolling on the sands enjoying the gentle wind and there were children playing football and with balloons. The palm reading lady in a simple cotton saree, carrying a wire basket in one hand and a black wand in other hand was scanning for customers.  The oodles of shore side eateries, the soan papdi and cotton candy sellers dinging the bells, the ice cream vehicles and the brightly lit rifle shooting game shops depicted the beach culture in a vibrant way. There was the corn roaster creating enormous sparks while roasting corns; he artfully sprayed a bit of butter on the cob, a fresh squeeze of lemon with a dash of salt and chilly powder.

Amidst all these, they felt like it was just the both of them at the beach. People around became invisible, all the sounds except for the waves faded off.  They had been soaking themselves in the alluring view of the moon rise. When the red ball of fire was emerging from the distant middle of the sea, "⏰Tududu..Tududu...Tududu⏰"  Diya was interrupted with the soft chimes sound of her mobile alarm. The mobile blinked 5.30 am and she had to shift to normalcy from her sleep cum dream mode.

While still in bed, her eyes moved slowly under the eyelids and the reminiscence of her dream made her lips curve. Before she could indulge herself into it, the alarm beeped again. She turned it off and swiftly got out of the bed to start with her morning routine while Dhuruv and their little son Aadhav were sound asleep. Her whatsapp showed one unread message and she knew it was from Dhuruv. He used to ping her while starting back from office every day and today the time read 3.00 am. He had reached only a while back.

Dhuruv works for a corporate company; he works on odd hours and always comes late night. So, Diya had taken up an offer at a private concern to beat her loneliness. After resuming her career, life started moving in a fast forward mode and made her turn brisker than ever.

Aadhav and Diya had to leave their home by 8, so that they can be on time to school and work. Diya kept piping hot dosas in the hot pack for Dhuruv, packed lunch boxes for all of them and quickly gulped her food. Even a few minutes of delay will make them miss their buses. Just before wearing his shoes Aadhav ran into the bedroom and planted a gentle kiss on Dhuruv’s cheeks and waved him good bye. He loved his dad a lot and missed him too, as weekends are the only days they spend time together. But, when Dhuruv is at home it will be the best time they would ever have.  

Diya wondered how things have changed. It was not the same until few months ago. Dhuruv’s late night work schedule and the parental stress would give unreasonable mood swings and bad days. Though the couple had known each other for more than a decade, there were monumental differences in almost every single thing. In spite of all the differences, there was one common thing; they loved alike.

It was Dhuruv who suggested her resume her career when she was hesitant if she can manage work and home; he supported in all possible ways when he was around. That decision of them opened doors for new experiences and made her realise her capabilities. Their true-love and the respect they had for each other, made them realise problems are inevitable part of any long-term relationship. They learnt to deal with disagreements and accept one another as is. Now they both would loveably say “I am happy if he is happy; I am happy if she is happy” and their weekdays are also blissful!

Thanks for reading. This is my first attempt writing a short story. Hope you enjoyed it. Please leave your review or feedback!


Friday, September 28, 2018

சிறுவன் கற்றுக்கொண்ட நேரம் தவறாமை பாடம்!!! - பாகம் 2

 இந்த கதையை கதைகேட்கலாம் பகுதியில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்.

பாகம் - 1

"இதோ உன்னைப்போல் தான் டா, நானும் அப்படியே தூக்கி போட்டேன், டேபிளில் போய் விழுந்திருக்கும்னு நெனச்சேன், எங்க போச்சுன்னே தெரியலையே" என்றபடி தேடிக் கொண்டிருந்தவர், "ஆ, கெடச்சிருச்சு... என்று குஷியில் கத்தினார். சரிப்பா... வாங்க உடனே கிளம்பலாம், ப்ளீஸ்" என்று அவரை இழுக்காத குறையாக கூட்டிபோனான். காலை நேரம் என்பதால், டிராபிக் அதிகமாக இருந்தது. அவர்களது கார் ஊர்ந்து கொண்டிருந்தது. மணியை பார்த்த அர்ஜுனுக்கு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. "மணி இப்பவே ஒன்பதே கால் ஆகிருச்சு, பஸ் கெளம்பிருக்கும்ல" என்று சோகமாக கேட்டான். "அப்படித்தான் நினைக்கறேன், மே பீ, நாம இன்னும் கொஞ்சம் சீக்கிரமா கெளம்பி இருக்கணும், இல்லேனா நீ உன்னோட பொருட்களை எல்லாம் அது அது எடத்துல வச்சிருந்தா, நா என் கார் சாவிய ஒழுங்கா ஸ்டாண்ட்ல மாட்டியிருந்தா, இவ்ளோ லேட்டா ஆகியிருக்காதுனு  நினைக்கறேன்" என்ற போது அர்ஜுன் அவன் தவறு புரிந்ததால் தலை குனிந்து கொண்டான்.

அப்படி இப்படி, ஒரு வழியாக பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே பஸ் கிளம்பி போயிருந்தது. அர்ஜுன் அழுதே விட்டான், "சரி அர்ஜு, அழாத, இனிமே இதை மாதிரி லேட்டாகாம பாத்துக்கலாம். இப்ப போயி நீ உன் கிளாஸ்ல உக்காந்துக்கோ. சாயந்திரம் பஸ்ல வீட்டுக்கு  போயிரு, எனக்கு ஆபீஸ்க்கு நேரமாச்சு" என்ற அப்பாவிடம், "ஐயோ அப்பா, கிளாஸ்ல யாருமே இருக்க மாட்டாங்களே, நா மட்டும் தனியா என்ன செய்வேன், என்னை வீட்ல கூட்டிட்டு போயி விட்ருங்க, ப்ளீஸ்" என்றான்.

"நோ அர்ஜு, டிராபிக் எப்படி இருக்குனு பாத்தேல, எனக்கு ஆல்ரெடி டைம் ஆச்சு. சொன்ன நேரத்துக்கு ஆபீஸ்ல நா கண்டிப்பா இருக்கணும்" என்று கண்டிப்புடன் சொன்ன அப்பாவை பாவமாக பார்த்தான் அர்ஜுன். நேரம் தவறாமை எவ்வளவு முக்கியம் என்பதை அன்று அவன் உணர்ந்தான். இருப்பினும் அன்றைக்கு அவன் ட்ரிப்பை மிஸ் பண்ணினது பண்ணினது தான். ஒரு டைம் மெஷின் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், காலையிலிருந்து எல்லாவற்றையும் மாற்றிவிடலாம் என்று  நினைத்துக்கொண்டான்.

"அப்பா, ப்ளீஸ்ப்பா, நா என் தப்பை உணர்ந்துட்டேன். இனிமே இப்படி லேட் பண்ண மாட்டேன், பொருட்களை அது அது எடத்துல வைப்பேன். இந்த ஒரே ஒரு தடவ மட்டும் என்னை வீட்ல கூட்டிட்டு போய் விட்ருங்கப்பா, நா கிளாஸ்ல தனியா நாள் முழுசும் எப்படி இருக்கறது" என்று கெஞ்சினான். அப்போது ஹார்ன் சத்தம் கேட்க, திரும்பி பார்த்த அர்ஜுனின் விழிகள் மகிழ்ச்சியில் விரிந்தன. பீல்ட் ட்ரிப்க்கு போன ஸ்கூல் பஸ் வந்து கொண்டிருந்தது.

"போ அர்ஜு, பஸ் உனக்காக தான் திரும்ப வந்திருக்கு. பட் நீ சொன்ன வார்த்தைகளை மறந்துராத.. இனிமே எப்பவும் லேட் பண்ணாத" என்று சொன்ன தந்தையை கட்டியணைத்தபடி "கண்டிப்பா மறக்க மாட்டேன்ப்பா" என்று துள்ளிகுதித்து பஸ்சை நோக்கி ஓடினான்.

அதன் பிறகு அவன் எல்லா நாட்களும் நேரத்திற்கு எல்லா வேலைகளையும் முடிக்க கற்றுக்கொண்டான்.

முற்றும்.   

Monday, July 23, 2018

ஹவ் எ சிப் ஆப் காபி!! (Have A Sip Of Coffee)

 "சொல்லுங்க சார், என்ன விஷயம்?" என்ற பள்ளியின் ஆபீஸ் ஸ்டாஃபிடம், "செகிரேட்டரி சார் வர சொன்னார்" என்று என் கணவர் சொன்னதும் ஒரு பவ்வியம் ஒட்டிக்கொண்டது. "உங்க பேரு சார்?" என்று பெயரை கேட்டு கொண்டு, கொஞ்சம் இருங்க, சார் கிட்ட சொல்றேன் என்று அங்கிருந்து நகர்ந்தார் அந்த நபர். அதற்குள் மற்றொருவர் வந்து அதே கேள்வியை கேட்க, நாங்களும் அதே பதிலை சொல்ல, "உக்காருங்க சார், உக்காருங்க மேடம்", என்று வலுக்கட்டாயமாக இரண்டு நாற்காலியை போட்டு அமர வைக்கப்பட்டோம். சிறிது நேரத்தில் முதலில் பேசிய அந்த நபர் வந்து "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, சார் ரௌண்ட்ஸ் போயிருக்கார்" என்று சொல்லி விட்டு சென்றார். 

நேரில் வர வைத்து என்ன சொல்ல போகிறாரோ என்ற சிறு பதற்றத்துடன் பவ்யமாக அமர்ந்திருந்தோம். ஒரு பத்து நிமிட காத்திருத்தலின் பிறகு, "சார் உங்களை கூப்பிடறார்" என்று அந்த இரண்டாம் நபர் வந்து அழைக்க, பிரின்சிபால் என்று அறிவித்த அந்த கதவை நாசூக்காக தட்டியபடி உள்ளே நுழைந்தோம். பள்ளி மாணவர்கள் வாங்கி குவித்த ட்ரோபிகள், மெடல்கள், சான்றிதழ்கள் அந்த அறை முழுவதும் நிரம்பியிருந்தன. ஸ்வாமி படங்களும், பரிசாக கொடுக்கப்பட்ட புத்தகங்களும் நேர்த்தியாக அடுக்கப்பட்டு, ஸ்வாமி படங்களுக்கு மலர்கள் சூட்டப்பட்டு இருந்த அறையில் ஒரு புன்னகையுடன் எங்களை வரவேற்றார் பள்ளியின் செயலாளர். மிகுந்த மரியாதையுடன் அவருக்கு வணக்கங்கள் தெரிவித்துக்கொண்டு எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். 

பள்ளி முதல்வரின் மேசைக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி, எங்களுக்கும் இருக்கைகளை காட்டி, உட்காருங்கள், என்று சொன்னார். அவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் அவர், எங்களிடம் அவரை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அதை அவர் செய்தார். "நான் தான் இந்த பள்ளியின் செயலாளர், சேத்பட் பள்ளியில் தான் நான் பெரும்பாலும் இருப்பேன். அவ்வப்போது தான் இங்கு வருவேன். இப்போது கரெஸ்பாண்டெண்ட் மேடம் ஒரு ட்ரைனிங்'காக வெளிநாடு போயிருக்கிறார். அதனால் இன்று இங்கு வந்தேன். நீங்கள் கொடுத்த feedback லெட்டரை படித்தேன், எனவே தான் நீங்கள் நேரில் சந்திக்க வர முடியுமா என நேற்று தொலைபேசி வாயிலாக கேட்டேன்"  என்று எளிமையான ஆங்கிலத்தில் சொல்லி முடித்தார்.

"நீங்கள் நேரில் சந்திக்க அழைப்பீர்கள் என்று நினைக்கவே இல்லை சார், ஏற்கனவே சில முறை மீட்டிங்கின் போது வகுப்பாசிரியரிடம் இந்த பரிந்துரையை சொல்லி இருக்கிறோம். பள்ளியும் சில மாற்றங்கள் ஏற்படுத்தி இருந்தது. பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக அதை இன்னும் கொஞ்சம் மாற்றியமைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால் தான் அந்த feedback  லெட்டர் கொடுத்தோம்"  என்று கணவர் சொல்ல;  அது பற்றிய கருத்துகளை சில நிமிடங்கள் பரிமாறிக்கொண்டோம். அப்போதும் கூட, எங்களை உட்கார வைத்து இவ்வளவு விலாவரியாக கேட்டது ரொம்பவே ஆச்சரியப்படுத்தியது. பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த துறை சம்பந்தப்பட்ட அலுவலர்களை வரும்படி கூறினார். அவர்களிடமும்  அதை விளக்கி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி சொல்லிவிட்டு, "அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தேவைப்பட்டால் எனி டைம் எனக்கு கால் பண்ணுங்கள்" என்று மிகவும் சாதாரணமாக சொன்னார். இதனிடையே எங்களுக்கு காபி வேறு வந்தது. "அய்யயோ, வேண்டாங்க நா காபி குடிக்கறதில்லை, சார்க்கு குடுங்க" என்று அந்த அக்காவிடம் நாங்கள் சொல்ல, "நா அப்பவே குடிச்சிட்டேன், இது உங்களுக்கு தான்" என்றார்.  அத்தோடு நிற்காமல் எங்கு வசிக்கிறீர்கள், எங்கு வேலை செய்கிறீர்கள், சொந்த ஊர் என்ன என்று மிகவும் சகஜமாக எளிமையாக பேசிக்கொண்டிருந்தார். ஹவ் யுவர் சிப் ஆப் காபி!! என்று சொன்னவரிடம், "ஸுர் சார், நாங்க வெளில எடுத்துட்டு போயி குடிச்சுக்கறோம். எங்களுக்காக உங்களுடைய நேரத்தை ஒதுக்கியதற்கு மிக்க நன்றி. சோ நைஸ் டு மீட் யு சார்!"  என்று விடைபெற்று கொண்டு வெளியில் வந்து காபியை அருந்தினோம். அதற்கு மேலும் வேலை நேரத்தில் அவருடைய டைமை எடுத்துக்கொள்வது அவ்வளவு சரியல்ல அல்லவா!

அங்கிருந்து வந்த பிறகும், உத்தம புத்திரன் படத்தில் வரும் எமோஷனல் ஏகாம்பரம் போல வாயடைத்து போயிருந்தேன். ஒரு பள்ளியின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர், யாரோ ஒரு பாரென்ட் ஒரு feedback கொடுத்திருக்காங்க, என்று அதை அலட்சியப்படுத்தாமல், அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து, நேரில் பேசலாமா என கேட்டு, அவருடைய அரைமணி நேரத்தை ஒதுக்கி, அவர்களை உபசரித்து, அந்த நிமிடங்களிலும்  கூட சர்வ சாதாரணமாக உரையாடியது எவ்வளவு பெரிய விஷயம். என் வாழ்நாளில் மறக்க முடியாத சில நிமிடங்களில் இதுவும் இடம் பிடித்து விட்டது. 

மிக முக்கியமாக ஒரு பள்ளி என்பது படிப்பு என்பதை தாண்டி பல விஷயங்களை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ஒரு அற்புதமான இடம். கற்பித்தல் என்பதும் வாய் மொழியாக மட்டுமின்றி நம் செயலிலும் இருக்க வேண்டும் என்பதற்கு இதுவும் கூட ஒரு உதாரணம் தானே.

Thursday, March 8, 2018

Cheers To Womanhood

 Today being International Women’s Day, social media is all flooded with wishes and messages about women empowerment.  I keep wondering what are we trying to reveal on this day, gender equality? Or that, we women are strong and powerful? I couldn’t find a satisfactory answer. Won’t that be appreciable if we are treated as a human rather than a women?

Women with or without a women’s day is the most dedicated, loving, scrupulous, strong willed, meticulous flag-bearer for the endurance of  humankind. While being so is her responsibility, why celebrate that? Just by dedicating a day to us is not going to help solve any of the challenges faced by the womanhood. On one hand women take care of the house, raise children, run the family, run a business, design the future, run a corporate, rule a country, if this is what we celebrate; there’s the other side where a whole bunch of ladies undergoing domestic violence, verbal or physical abuse, depressed or stressed out and undergoing countless problems, which they doesn’t know how to vent or come out of  it, which is totally ignored.

These women need a lot of support in terms of health, education, safety, knowing their rights, economically stable or any other way which can safeguard their lives. Most of the times a victim doesn't open up on her problems to her family or friends, just because she will be blamed, judged and advised. Its very important to give them a positive environment where she is not judged, her emotions are valued and accepted as such. If an affected women can get emotional strength and support, then she herself will defend her and set things straight. If these can be addressed, then womanhood can be cherished and celebrated.

A big cheers to those who have learnt to get up stronger each time they fall down; Many Cheers to those lovely women who are not judgemental towards fellow ladies, we never know what the other might be going through; And a huge respect to those who add more colors to others life.

For all the beautiful women, get time for yourself to relax and revere,value yourself, ignore those comments which puts you on low, spend time on something which is passionate for you and then life will be more pleasant.

Let’s rise up with a promise to empower ourselves from within. Let’s pledge to join hands and support our fellow ladies and motivate each other in all possible ways. Let’s be kind to ourselves and all others.

 “I alone cannot change the world. But can caste a stone across the water to create many ripples.” – Mother Teresa.

Keep rippling, keep appreciating, keep motivating, keep inspiring, keep smiling! Enjoy womanhood throughout the year!!

Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...