அடுக்களையில் வேலையெல்லாம் முடித்து, முகத்தைஅலம்பிவிட்டு துடைக்காமல் அப்படியே பால்கனியில், இதமாய் முகத்தில் அறைந்த காற்றை ரசித்தபடி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். காலை எட்டு மணிக்கு ஆரம்பித்து டிபன், மதியஉணவு, மாலை வேளைக்கும் சேர்த்து ஒரு சுண்டலோ அல்லது சிம்பிளான ஒரு பதார்த்தமோ செய்துமுடித்து, அடுக்களையைஒதுக்கி, வீட்டை சுத்தம்செய்து என வரிசையாக ஒவ்வொன்றாக முடிக்கும்போது பனிரெண்டு ஆகிவிடுகிறது, சாதத்தை குக்கரில் ஏற்றிவிட்டு அப்படியே மகனுடன் எதாவது வார்த்தைவிளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டே சிறிது நேரம் ஊஞ்சலில் உட்கார்ந்தால் மணி ஒன்று என காட்டுகிறது. சாப்பிட்டு, ஒதுக்கி மதியம் ஒன்றரை மணிநேரம் மகனுடன் சேர்ந்து படம்வரைந்து, சிறிது விளையாடி, அட, மணி நான்கரை, மாலை ஸ்நாக் கொடுத்துவிட்டு மறுபடி ஏழரை வரை போர்டுகேம். அதன்பிறகு டின்னர். இதுக்குமேல் என்ன "அடுத்தது என்ன" என்று யோசிப்பது. கொஞ்சநாளைக்கு 'என்னுடைய வேலைகளை' செய்யாமல் இருந்தால் தவறில்லை என்று தேற்றிக்கொண்டு பாரதிபாஸ்கரின் "நீ நதிபோல ஓடிக்கொண்டிரு" புத்தகத்தை கையிலெடுத்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Learning Beyond Textbooks - Life Skills - Child Growth
#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...
-
It was bedtime for Aarav. Vinay took out a book for their reading routine. The story was about how two men made their plan to steal a farm...
-
It’s my favorite day today, my birthday. When a special person is around you, you would love that day, right? For the whole week, I woke up...
-
எனக்காக உருகும் இதயம் எந்நேரமும் சாய்ந்திட இடம் கொடுக்கும் தோள்கள் குழந்தையாய் மாறி உறங்கிட மடிதனிலே கிடைத்திடும் இடம் விழிகளை தாண்டும்...
No comments:
Post a Comment